எந்த வரைபடதுகுள்ளும் சிக்காத தெசம்
எந்த கனிததுகுள்ளும் அடங்காத மன கனக்கு
எல்லாம் காதல் தான் !!
எல்லா கர்பனைகளுக்கும் அப்பாற்பட்ட
அர்புதங்களும் அபதங்களும் கொண்டது காதல்
இரண்டு இதயங்களுக்கு மட்டுமே கேட்கிற இன்னிசையை
எல்லோருக்கும் கெட்கச் செய்கிற முயற்சி தான் என் கவிதைகள்....
என்றும் அண்புடன்
ருத்ரா
No comments:
Post a Comment