Rudra's
...There and back again!!!
Wednesday, November 4, 2009
பயம்!!!!!
மரணம் பயமில்லை
மரணத்தின் தூரம் வரை
வாழ்க்கையின் நீளம் பயம்
வாழ்க்கையின் நீளம் வரை
வாடுகின்ற பாதை பயம்
பாதையின் வழித்துணையாய்
பயணம் வரும் மனிதர்கள் பயம்
மனிதனுக்குள் மறைந்திருக்கும்
மிருகத்தின் சாயல் பயம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment