Wednesday, November 4, 2009

பிள்ளையார் சுழி


உன் கண்ணீர் பூகளின் விளிம்பில் தான்
கனவுகளை தரிசித்தேன்!!
அந்த தரிசனத்தில் தான்
கரிசு நிலங்களும் விளைய தொடங்கின......
ஆம். நாளை நானும் சகாப்தம் படைப்பேன்
அப்பொழுது என் ஏடுகளில்
பிள்ளையார் சுழிக்கு பதிலாக
உன் பெயர் உச்சியில் இருக்கும்!!

No comments:

Post a Comment