Wednesday, January 20, 2010

தேடல்


திசை ஏட்டில் நீ எங்கே?தெரியவில்லை எனக்கு
அறிவானவனா?? அழகானவனா??
இரண்டும் கலந்தவனா?? தெரியவில்லை!!
நீ கவிஞனா?? ஓவியனா??சிற்பியா??
இவ்வற்றிற்கெல்லாம் மேலாக ரசிகனா நீ??
இத்தனை நாட்களாக தேடினேன்
உன்னை நினைவுகளில்...
இன்று நான் தேடிக்கொண்டிருக்கிறேன்
என் கனவுகளில்.........

No comments:

Post a Comment