Rudra's
...There and back again!!!
Wednesday, January 20, 2010
சரியா?? தவறா??
இமை வழியே
துளியாய் நுழைந்து
இதயத்தில் துடிப்பாய் மாறி
உடலெங்கும் உதிரமாய் ஓடி
நாள் முழுதும் என்னை
நடத்துகிறவனே!!!!!!!!!!
நான் நீயாக மாரும் முன் சொல்லிவிடு
இது சரியா?? தவறா??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment