Wednesday, January 20, 2010

ஆரம்பம்??????


நீ இல்லத நேரங்களில்
என்னுள் மறைந்து விடுகிறது
சந்தோஷங்கள்...............
மழையில்லா காலங்களில்
மேகங்களுக்குள் ஒளிந்துவிடும்
மின்னலாய் .......

எந்த வினாடியில்
பிடித்துப் போனது
உன்னை எனக்கு??????????
யோசித்தும் புலப்படுவதில்லை
கனவுகளின் ஆரம்ப நொடி.............

No comments:

Post a Comment