நட்பே
நட்பு நான் நன்றாக உணர்ந்த வார்த்தை
நன்பர்கள் நான் என் வாழ்வில்
காணமுடியாத உறவு என்று எண்ணினேன்.....
ஏனோ தெரியவில்லை
உன்னை பார்த்ததும் என் எண்ணக் கருமை
நினைவான் வெறுமை தீயாய் எரிந்தது!
எழுத்துக்களால் வர்ணனை செய்ய முடியாத
அழகிய வானவில் நட்பு!
இதயங்கள் கண்ணீரால் பேசும்.........
இனையாத துருவங்களும் நட்பிற்காக இனையும்.........
நட்பே உன் உயர்ந்த உயிரில் கலந்த
உன்னத சிந்தனைகளை
எனக்காக உதிர்ப்பாயா?????
No comments:
Post a Comment