முதல் பார்வையில் இதயம் தொலைத்தாய்
என் உயிர்க்காக வீட்டில் எதிரியானாய்.........
அந்தகாலம் கடந்துவிட்டது..... இன்று -
நீயும் நானும் பேசிக்கொள்ளக்கூட நேரமில்லா கனவன் மனைவி.
உன் தேவைகளுக்கென இயந்திரமாய் நான்
காதல் கசிந்து கசிந்து உன் இதயம்
வெற்று இடமாய் மாறுமென
நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இப்பொழுதும் என்னை காதலிக்கலாம்
தப்பில்லை கனவனே!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment