Rudra's
...There and back again!!!
Thursday, January 21, 2010
களவு
உன் கனவு காடுகளுக்குள் சுற்றி திரியும் மிருகம் நான்
என் கனவுகளை கொள்ளை கொண்ட கள்வன் நீ
காற்றை போல் வந்து கவிதைகள் பேசுகிறாய்
கலகலவென சிரிக்கச் செய்கிறாய்
என்னை சுவாசிக்கிறாய் என்னுளே வசிக்கிறாய்
பிறகு ஏன் என்னையே களவாடுகிறாய்??
1 comment:
SAL
May 12, 2010 at 2:40 PM
kavithaigal arumai...
SVMP
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
kavithaigal arumai...
ReplyDeleteSVMP