Rudra's
...There and back again!!!
Wednesday, January 20, 2010
ரணம்
நீ இதயம் நுழைந்த வாசல் இதமாய் இருந்தது
உன் ஸ்பரிசம் தோய்த்த உதிரம் பாய்ந்து
ஒவ்வொரு அனுவும் உற்சாகமாய் இருந்தது
வந்த வழி சென்றிருந்தால்
வலி தெரிந்திருக்காது
நீயோ இதய சுவர் கிழித்து
வெளியே சென்றாய்
வாழ்கையே ரணமானது.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment