Wednesday, January 20, 2010

ஆனாலும்


என் மனம் ஒரு நந்த வனமாய்
ஓரயிரம் மலர்களுடன் அழகு செடிகளாய்
என் மன உணர்வுகள் ரசிக்க யாருக்குண்டு உரிமை
இரும்பாயிருந்தேன்!!எங்கிருந்தோ வந்தாய்.
தென்ற்லென கூறிக்கொண்டு.
தென்றலாய் எண்ணித்தானெ தலையசைத்தன -
அழகு மலர்கள் - பாவியடா நீ!!
கொய்து விட்டாயே - நிமுருமுன்னே!!
ஆனாலும் ஆனாலும் - வேர்கள் இன்னும் மன்னில்
அழுத்தமாய், ஆழமாய், உறுதியாய்!!

No comments:

Post a Comment