Wednesday, January 20, 2010

காலங்கள்

நான் பருவ மகள்
குளித்து முடித்து என் கூந்தல் நீர்
சொட்டும் போது மழைக்கலம்
சீவும் போது இலையுதிர்காலம்
நான் பூச்சூடும் பொது வசந்தகாலம்
அதை அள்ளீ நீ போர்த்திக் கொள்ளும் போது
குளிர்காலம்!!!!!!!!!

No comments:

Post a Comment