...There and back again!!!
அவனிடம் காதலை சொல்லாமலேஎன்றும் என் பலவீனத்தை அறியாமலேகடமையை செய்யாமலேவாழ்ந்த காலம் போதும்அறிவாளியாய் சாதிக்க விட்டாலும்முட்டாளாய் இறந்து விடக்கூடாதுசெல் மனமே, இன்றே அவனிடம் சொல்லிவிடு......உன்னை நேசிக்கிறேன் என்று!!!!!!!!!!!!
No comments:
Post a Comment