புதிதாக...
என்னை உயிர்பிக்கும் வழி
உனக்குத் தெரியும்
என்பதாலேயே
தினம் தினம் என்னை கொல்வாயா
நீ?????????
தூங்காதிருக்கிறேன்
உன்னையின்றி
உறக்கம் கூட
என்னை
தழுவுதல் கூடாதென......
அறிவியலை நம்ப முடிவதில்லை
பிரபஞ்சத்திலேயே
அதிவேகமுடையது ஒளிதானாம்
என்னை தேடி அலையும் உன் பார்வையினை
அறிந்திராத அறிவியல்...........
No comments:
Post a Comment