Wednesday, January 20, 2010

என்ன செய்கிறாய்


இரவும் இரவும் சந்திக்கும் ரகசியமான இடம்
உன் கண்கள்!!!!!!
அதைவிட ரகசியமான இடம்
உன் இதயம்.............அதனால் தான்
அங்கு நீ என்னை என்ன செய்கிறாய் என்றே தெரியவில்லை

No comments:

Post a Comment