சில வினாடிகளில்
உன்னை என் கண் பிடித்தது
சில வினாடிகளில்
உன்னை எனக்கு பிடித்தது
சில வினாடிகளில்
நீ என்னுள் புதைந்து புதயலாய் ஆனாய்
சில வினாடிகளில்
தொடர்ந்த இந்த வினாடி வினா காதல்
சில வினாடிகளில்
விடை கொடுத்தது
என்னுடைய பல வினாடிகளை
வீணடித்து விட்டது போதும்
இந்த வினாடி காதலால் வீணடைந்த
வாழ்க்கையும் போதும்
என்னை போல் நீங்களும்
வீணடிக்காதீர்கள்
சில வினாடிகளாக பல வினாடிகளை
காலம் பொன் போன்றது
காதில் கொள் செயலில் செயல் படு
இந்த வினாடியிலிருந்தே காத்திருப்பதில்லை
இந்த வினாடி............
No comments:
Post a Comment