Wednesday, January 20, 2010

உனக்காக!!!!!!!!!!!!!!!!


மின் விசிறியில் சுழல்கிறது
உனக்காக நான் விடும் மூச்சுக்காற்று
கண்ணாடி முன் நின்றாலும் ஏனோ
நான் தெரிவதில்லை........
எனக்குள் இருக்கும் நீ தான் ஒளிர்கிறாய்
மறந்தும் கூட
உன்னை நினைப்பதை நான் மறப்பதில்லை
பசியில்லாமல் உண்கிறேன்.........
உறக்கம் வராமல் தூங்குகிறேன்.........
எல்லம் எனக்குள் இருக்கும் உனக்காக!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment